கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்

கர்த்தருக்கு சொந்தமாகும்

கண் பார்க்கும் பூமியெல்லாம்

கல்வாரி கொடி பறக்கும்

 

1.

பறக்கட்டும் பறக்கட்டும்

சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலுயா

உயரட்டும் உயரட்டும்

இயேசுவின் திருநாமம் – அல்லேலுயா –  கால்

 

2.

எழும்பட்டும் எழும்பட்டும்

கிதியோனின் சேனைகள்

முழங்கட்டும் முழங்கட்டும்

இயேசுதான் வழியென்று             –  கால்

 

3.

செல்லட்டும் செல்லட்டும்

ஜெபசேனை துதிசேனை

வெல்லட்டும் வெல்லட்டும்

எதிரியின் எரிகோவை                   –  கால்

 

4.

திறக்கட்டும் திறக்கட்டும்

சுவிசேஷ வாசல்கள்

வளரட்டும் வளரட்டும்

அபிஷேக திருச்சபைகள்   –  கால்



kal mithikkum thechamellam – en

karthdharukku sonthdhamakum

kan barkkum bumiyellam

kalvari kodi parakkum

 

1.

parakkaddum parakkaddum

siluvaiyin jaெyakkodi – alleluya

uyaraddum uyaraddum

iyesuvin thiru namam – alleluya –  kal

 

2.

ezumpaddum ezumpaddum

kithiyonin senaikal

muzhangkaddum muzhangkaddum

iyesuthan vaziyenru             –  kal

 

3.

selladdum selladdum

jaெpasenai thuthisenai

velladdum velladdum

ethiriyin erikovai                   –  kal

 

4.

thirakkaddum thirakkaddum

suvisesha vachalkal

valaraddum valaraddum

abishaேka thiruschabaikal   –  kal